இரகசியக் காப்புக் கொள்கை

இறுதியாகப் புதுப்பிக்கப்பட்ட திகதி: செப்டெம்பர் 22, 2016


அல் குர்ஆன் திறந்த கல்லூரி (“நாம்”, “எமக்கு”, “எமது”) https://www.alquranopencollege.com என்ற இணையதளத்தை இயக்கி வருகிறது.

இந்தப் பகுதி உங்களது தனிப்பட்ட ரீதியான தகவல்கள் சேகரிப்பு, பாவனை என்பவை தொடர்பான கொள்கைளை உங்களுக்கு அறியத்தருகிறது.

உங்களது தனிப்பட்ட ரீதியான தகவல்கள் எதையும் வெளி நிறுவனங்களுடன் பகிர மாட்டோம்.

உங்களது தனிப்பட்ட ரீதியான தகவல்களை தபால் மற்றும் கணக்கியல் தேவைகளுக்காக மட்டுமே உபயோகிக்கப்படும். எமது சேவையை பாவிப்பதனூடாக உங்களது தனிப்பட்ட ரீதியான தகவல் சேகரிப்பு மற்றும் பாவனைக்கு இந்த கொள்கைக்கு ஏற்ப உடன்படுகிறீர்கள்.

பாதுகாப்பு

உங்களது தகவல்களது பாதுகாப்பு எமக்கு மிகவும் முக்கியம். ஆனால் இணையதளத்தில் எதுவும் 100% பாதுகாப்பனது அல்ல. அப்படியிருந்தபோதிலும் தகவல்களது பாதுகாப்புக்காக நாம் முடிந்தவரை பாடுபடுவோம்.

பிற இணையதளங்களுக்கான இணைப்புகள்

எமது இணையதளத்தில் பிற இணையதளங்களுக்கான இணைப்புகள் (links) காணப்படுகின்றன. அவ்விணைப்புகளுக்குச் செல்லும் பட்சத்தில் நீங்கள் எமது இணையதளத்திலிருந்து குறித்த இணையதளத்திற்கு கொண்டு செல்லப்படுவீர்கள். அவ்வாறான நேரங்களில் அக்குறித்த இணையதளத்தின் இரகசியக் காப்புக் கொள்கை (Privacy Policy) வாசித்து அதற்கேற்ப நடப்பது உங்கள் பொறுப்பாகும்.

அவ்விணையதளங்களில் நீங்கள் சமர்ப்பிக்கும் தகவல்கள் மீது அல் குர்ஆன் திறந்த கல்லூரிக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. எனவே அவற்றுக்கு அல் குர்ஆன் திறந்த கல்லூரி பொறுப்பாகாது. மேலும் அவ்விணைய தளங்களின் உள்ளடக்கம், கொள்கைகள் போன்றவற்றுக்கு அல் குர்ஆன் திறந்த கல்லூரி எவ்விதத்திலும் பொறுப்பல்ல.

இக் கொள்கையில் மாற்றங்கள்

இக் கொள்கையை நாம் காலத்திற்கு காலம் சில மாற்றங்களுக்கு உற்படுத்தக் கூடும். அப்படியான மாற்றங்களை திகதியுடன் இப்பக்கத்தில் கண்டு கொள்ள முடியும்.


பணத் திரும்பப் பெறல் கொள்கை

இறுதியாகப் புதுப்பிக்கப்பட்ட திகதி: செப்டெம்பர் 22, 2016


எமது இணையதளத்தில் செய்த கொள்வனவு(கள்) உங்களுக்கு திருப்தியளிக்கவில்லையாயின் பொருள் உங்களது கைக்குக் கிடைத்த திகதியிலிருந்து 7 நாட்களுக்குள் பணத் திரும்பப் பெறலுக்கு உமக்கு விண்ணப்பிக்க முடியும்.

குறித்த பொருளை/பொருட்களை திருப்பதி எமது விலாசத்திற்கு அனுப்பி அது கிடைக்கப் பெற்றதன் பிறகே உங்களது விண்ணப்பம் கருத்தில் கொள்ளப்படும்.

பொருள்/பொருட்கள் சோதனையிடப்பட்டதன் பின்னர் நாம் உமக்கு பணத் திரும்பப் பெறல் சம்பந்தமான தகவலைத் தெரிவிப்போம்.

சோதனையின் பின்னர் உங்களது விண்ணப்பம் ஒப்புக் கொள்ளப்பட்டால் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களுக்குள் உங்களது பணத்தை திருப்பி அனுப்புவற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வோம். பணம் உங்களை வந்தடைதல் உங்களுக்கு நிதி சேவை வழங்கும் நிறுவனத்திற்கு ஏற்ப மாறுபடும்.

பொருள்/பொருட்களை திருப்பி அனுப்புவதற்கான செலவினங்களை நீங்களே பொறுப்பேற்க வேண்டும்.

இக் கொள்கையில் மாற்றங்கள்

இக் கொள்கையை நாம் காலத்திற்கு காலம் சில மாற்றங்களுக்கு உற்படுத்தக் கூடும். அப்படியான மாற்றங்களை திகதியுடன் இப்பக்கத்தில் கண்டு கொள்ள முடியும்.


தொடர்பு கொள்ளுங்கள்

இக் கொள்கைகள் சம்பதந்தமான மேலதிக விபரங்களுக்கு எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.


Privacy Policy

Last updated: September 22, 2016


Al Qur’an Open College (“us”, “we”, or “our”) operates the https://www.alquranopencollege.com website (the “Service”).

This page informs you of our policies regarding the collection, use and disclosure of Personal Information when you use our Service.

We will not use or share your information with anyone except as described in this Privacy Policy.

We use your Personal Information for shipping and accounting purposes. By using our Service, you agree to the collection and use of information in accordance with this policy.

Security

The security of your Personal Information is important to us, since no transactions over the Internet, or method of electronic storage is 100% secure. While we strive to use commercially acceptable means to protect your Personal Information, we cannot guarantee its absolute security.

Links To Other Sites

Our Service may contain links to other sites that are not operated by us. If you click on a third party link, you will be directed to that third party’s site. We strongly advise you to review the Privacy Policy of every site you visit.

We have no control over, and assume no responsibility for the content, privacy policies or practices of any third party sites or services.

Changes To This Privacy Policy

We may update our Privacy Policy from time to time. We will be posting the new Privacy Policy on this page.

You are advised to review this Privacy Policy periodically for any changes. Changes to this Privacy Policy are effective when they are posted on this page.


 

Refund Policy

Last updated: September 22, 2016


If you are not entirely satisfied with your purchase, we’re here to help.

You have 7 calendar days to return an item from the date you received it.
To be eligible for a return, your item must be unused and in the same condition that you received it.

Once we receive your item, we will inspect it and notify you that we have received your returned
item. We will immediately notify you on the status of your refund after inspecting the item.

If your refund is approved, we will initiate a refund within 3 bussiness days.
Refund realization may take several days and it varies from service provider to service provider.

Shipping

You will be responsible for paying for your own shipping costs for returning your item.

Changes To This Policy

We may update our Refund Policy from time to time. We will be posting the new Refunds Policy on this page.

You are advised to review this policy periodically for any changes. Changes to this policy are effective when they are posted on this page.


Contact Us

If you have any questions on these policies, please contact us.