உத்தியோகபூர்வ இணையதள வெளியீடு

உத்தியோகபூர்வ இணையதள வெளியீடு

அல் குர்ஆன் திறந்த கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். எமது வலைப்பதிவில் இணைந்திருப்பதன் மூலம் நீங்கள் கல்லூரி சம்பந்தப்பட்ட விடயங்களை அறிந்து கொள்ளலாம். மற்றும் கட்டுரைகள் பகுதியில் பல தலைப்புகளிலான பிரயோசனமிக்க கட்டுரைகளையும் இடுவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

எமது இந்த இணையதளத்தின் மூலம் உங்களுக்கு பல புதிய சேவைகளையும் அறிமுகப்படுத்துகிறோம்:

  • எமது நிகழ்ச்சிகள், வகுப்புகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளல்.
  • பாடநெறிகளில் பற்றிய தகவல்களை அறிதல் மற்றும் அவற்றில் இணைதல்.
  • வெளீயிடுகள் பற்றிய தகவல்கள், அவற்றைக் கொள்வனவு செய்தல்.
  • நேரடியாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைப் பார்த்தல்.

மற்றும் பல…

எதிர் வரும் எமது வலைப்பதிவுகளையும் கட்டுரைகளையும் வாசித்து நீங்கள் பயன் பெறுவீர்கள் என பெரிதும் எதிர் பார்க்கின்றோம்.

அல் குர்ஆன் திறந்த கல்லூரி, ஒரு திறந்த இஸ்லாமியக் கல்வி நிறுவனமாகும்.