வாரம் தோறும் நேரடியாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை இங்கு பார்க்கலாம்.


ஞாயிறு தோறும் – ஹதீஸ் விளக்கவுரை

காலை 6:15 – 8:00 வரை (இலங்கை நேரம்)

26.04.2019

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக மீள் அறிவித்தல் தரும் வரை ஹதீஸ் விளக்கவுரை வகுப்புகள் நடைபெறாது என்பதை அறியத் தருகிறோம்.

ஏற்கனவே நடந்து முடிந்த ஸூரா அல் கஹ்ஃப் வகுப்புக்களைக் கீழே காணலாம்

Soorah Al Kahf – tute – Part – 1

Soorah Al Kahf – tute – Part – 2

Soorah Al Kahf – tute – Part – 3

 

ஏற்கனவே நடந்து முடிந்த தொழுகையை உயிரோட்டமாக்கல் வகுப்புக்களை கீழே காணலாம்.

சிறப்பு நிகழ்ச்சிகள்

ஏற்கனவே நடந்து முடிந்த விரிவுரைகளை பார்க்க கீழே தரப்பட்டுள்ள இணைப்பைப் பாவிக்கவும்:
ஈமானும் வாழ்வும்