அஷ்ஷெய்க் முஹம்மத் அலி

அஷ்ஷெய்க் முஹம்மத் அலி

விரிவுரையாளர்

அஷ்ஷெய்க் முஹம்மத் அலி 2012 ஆண்டு தொடக்கம் இன்று வரை அல் குர்ஆன் திறந்த கல்லூரியின் விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார்.

அஷ்ஷெய்க் முஹம்மத் அலி அக்குறணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது ஆரம்பக் கல்வியை அக்குறணை குருந்துகஹ-எல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பயின்ற இவர், 2005 இல் ஜாமியா நளீமீய்யாவில் இணைந்தார். பின்னர் அங்கு 2012இல் ஷரீஆக் கல்வியை நிறைவு செய்த அதே காலப் பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைத் துறையிலும் கலைமாணிப் பட்டம் பெற்றார். பின்னர் 2012 ஆண்டு தொடக்கம் இன்று வரை அல் குர்ஆன் திறந்த கல்லூரியின் விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார்.