அஷ்ஷெய்க் இஸாம்

அஷ்ஷெய்க் இஸாம்

விரிவுரையாளர்

2015ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அல் குர்ஆன் திறந்த கல்லூரியின் விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார்.

அஷ்ஷெய்க் முஹம்மத் இஸாம் அக்குறணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது ஆரம்பக் கல்வியை அக்குறணை அஸ்ஹர் கல்லூரியில் முடித்தார். தனது இஸ்லாமியத் துறை கல்விக்காக 2007ஆம் ஆண்டு ஜாமியா நளீமீய்யாவில் இணைந்தார். பின்னர் 2014இல் ஜாமிஆவில் தனது இஸ்லாமியப் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் 2014 முதல் 2015இன் அறைப் பகுதி வரை வாமி நிறுவனத்தின் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். பின்னர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைத் துறையில் கலைமாணிப் பட்டத்தை 2016ஆம் ஆண்டு பெற்றார். 2015ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அல் குர்ஆன் திறந்த கல்லூரியின் விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார்.