Professors

அஷ்ஷெய்க் முஹம்மத் அலி

விரிவுரையாளர்

அஷ்ஷெய்க் முஹம்மத் அலி 2012 ஆண்டு தொடக்கம் இன்று வரை அல் குர்ஆன் திறந்த கல்லூரியின் விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார்.

அஷ்ஷெய்க் இஸாம்

விரிவுரையாளர்

2015ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அல் குர்ஆன் திறந்த கல்லூரியின் விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார்.

உஸ்தாத் மன்ஸூர்

ஸ்தாபகர் / பணிப்பாளர்

அல் குர்ஆன் திறந்த கல்லூரியின் ஸ்தாபகரான இவர் இப்போது கல்லூரியின் பணிப்பாளராக கடைமையாற்றி வருகிறார்.

அஷ்ஷெய்க் நிஃமதுல்லாஹ்

பகுதி நேர விரிவுரையாளர்

இவர் பகுதி நேர விரிவுரையாளராக அல் குர்ஆன் திறந்த கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளிலான பாடநெறிகளை கற்பித்து வருகிறார்.