help us grow

அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்… (2:245)

நாம் இறை பாதையில் உழைக்கும் ஒரு இலாப நோக்கற்ற கல்வி நிறுவனம். அல் குர்ஆனின் போதனைகளை மக்கள்மயப்படுத்த அரபு மொழி, குர்ஆன் விளக்கவுரை போன்ற கற்கைநெறிகளை வழங்கி வருகிறோம். குர்ஆனின் போதனைகளை ஏந்தி அடுத்து வரும் சந்ததிகளுக்கு எத்தி வைக்கும் புத்தி ஜீவிகளை உருவாக்குவதே எமது பிரதான இலக்காகும்.

இந்த மகத்தான வேளையில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள். கீழ் காணும் முறைகளில் உங்களது ஸதகாக்கள், ஸகாத் போன்றவற்றை வழங்கி உதவுங்கள்:

People's Bank

AC Name: Al Quran Open Preliminary Arabic School

Branch: Akurana

AC No: 153-2-001-2-0008057

Bank of Ceylon

AC Name: AQOP ARABIC SCHOOL

Branch: Akurana

AC No: 75946160