தப்ஸீர் – டிப்ளோமா

ஸூரா அல் ஃபாதிஹா அல் குர்ஆனுக்கும் அதனது அடிப்படைக் கொள்கைகளுக்கும் அறிமுகமாக அமைந்து காணப்படுகிறது. ஜுஸ்உ அம்ம அல் குர்ஆனின் இறுதி ஜுஸ்உவாகும். மறுமை நாள் பற்றிய நம்பிக்கைகளை அது உள்ளடக்கியுள்ளது.

DURATION:
80 மணி
ID:
AOC-T-D

INSTRUCTORS:

உஸ்தாத் மன்ஸூர்
ஸ்தாபகர் / பணிப்பாளர்

Address

Al Qur'an Open College, Sri Lanka.   View map

பாடத்திட்டம்

 • ஸூரா அல் ஃபாதிஹா
 • ஜுஸ்உ அம்ம
 

ஸூரா அல் ஃபாதிஹா

 • இந்த ஸூரா அல் குர்ஆனுக்கும் அதனது அடிப்படைக் கொள்கைகளுக்கும் அறிமுகமாக அமைந்து காணப்படுகிறது.

கற்றல் உபகரணங்கள்:

2 DVDs (6 மணித்தியாலங்கள்)

ஜுஸ்உ அம்ம

 • இது அல் குர்ஆனின் இறுதி ஜுஸ்உவாகும். மறுமை நாள் பற்றிய நம்பிக்கைகளை அது உள்ளடக்கியுள்ளது. இந்தவகையில் அது கீழ்வருவனவற்றைத் தருகிறது:
  • மறுமை நாளுக்கான ஆதாரங்கள், உலக அழிவு நோக்கிய கவனயீர்ப்பு மற்றும் மறுமை நாள் காட்சிகள்.
  • மறுமை நம்பிக்கைக்கும் சமூக வாழ்வுக்குமிடையிலான தொடர்பை விளக்கல்.
  • இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் போராட்டத்தை விளக்கல்.

கற்றல் உபகரணங்கள்:

DVDs (75 மணித்தியாலங்கள்)
புத்தகம்:
ஜுஸ்உ அம்மவைக் கற்றல் – சில வழிகாட்டல்கள்

காலம்

80 மணித்தியாலங்கள்

கட்டணங்கள்

குறிப்பு: இங்கு தரப்பட்டுள்ள அனைத்துக் கட்டணங்களும் இலங்கைக்கானவை. ஏனைய நாடுகளுக்கான கட்டணங்கள் பற்றிய விபரங்களுக்கு இங்கே கிலிக் செய்யவும். 

 • கல்லுரிக்கான அனுமதிக் கட்டணம்: இலங்கை ரூ. 250
 • முழுப் பாடநெறிக்கான கட்டணம் + தபால்: இலங்கை ரூ. 3410

அல்லது பகுதி பகுதியாக செலுத்துவதாயின்

 • பகுதி 1 – புத்தகம் + 2 DVD + தபால் – இலங்கை ரூ. 570
 • பகுதி 2 – 3 DVDs + தபால் – இலங்கை ரூ. 420
 • பகுதி 3 – 2 DVDs + தபால் – இலங்கை ரூ. 320
 • பகுதி 4 – 3 DVDs + தபால் – இலங்கை ரூ. 420
 • பகுதி 5 – 3 DVDs + தபால் – இலங்கை ரூ. 420
 • பகுதி 6 – 3 DVDs + தபால் – இலங்கை ரூ. 420
 • பகுதி 7 – 3 DVDs + தபால் – இலங்கை ரூ. 420
 • பகுதி 8 – 3 DVDs + தபால் – இலங்கை ரூ. 420
 • பகுதி 9 – 2 DVDs + தபால் – இலங்கை ரூ. 320
 • பகுதி 10 – 2 DVDs + தபால் – இலங்கை ரூ. 320
 • பகுதி 11 – 4 DVDs + தபால் – இலங்கை ரூ. 520

தொலைக் கல்வி

தொலைக் கல்வி பற்றிய அறிமுகத்திற்கு இங்கே கிலிக் செய்யவும்.

நீங்கள் ஏற்கனவே இப்பாடநெறியைத் தொடரும் மாணவரெனில், அடுத்த பகுதிகளுக்கான கட்டணங்களை இணையத்தின் மூலம் செலுத்த இங்கே கிலிக் செய்யவும். அல்லது குறித்த பகுதிக்கான தொகையை எமது மக்கள் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு அதில் கிடைக்கும் Bank deposit slipஇன் மறு பக்கத்தில் உங்களது

 • முழுப் பெயர்,
 • மாணவர் அடையாள எண்,
 • அடையாள அட்டை இலக்கம்,
 • தொலை பேசி இலக்கம்,
 • பாடநெறிக்கான அடையாளக் குறியீடான “AOC-T-D”

என்பவற்றை எழுதி எமக்கு அனுப்பவும்.

அல்லது நீங்கள் புதிதாக இப்பாடநெறியில் இணைய விரும்பினால் கீழ் காணப்படும் அறிவுருத்தல்களுக்கமைய நடக்கவும்.


விண்ணப்பித்தல்

தொலைக் கல்விக்கு விண்ணப்பிப்பதற்கு இரு வழிகள் உள்ளன. பொருத்தமானதைத் தெரிவு செய்யவும்.

 

இணையதளம் மூலம் பணம் செலுத்தல் மற்றும் விண்ணப்பித்தல்

 • பாடநெறிக்கான கட்டணத்தை நீங்கள் Visa, Master, Amex போன்ற காட்கள்(Debit/Credit) மூலமோ அல்லது Ez Cash, mCash போன்ற சேவைகள் மூலமோ செலுத்துவதாயின் கீழ் காணப்படும் விண்ணப்பப்  படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்கவும். பின்னர் நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு தரப்படும் அறிவுருத்தல்களுக்கு ஏற்ப பணத்தை செலுத்தவும். உங்களது விண்ணப்பமும் பணமும் எம்மை வந்தடைந்ததன் பின்னர் நாம் உங்களைத் தொடர்பு கொள்வோம்.

கீழே தரப்பட்டுள்ள "I'm not a robot" என்பதற்கு இடப்பக்கமாக உள்ள பெட்டியைக் கிலிக் செய்துவிட்டு சமர்ப்பிக்கவும்.

இணையத்தின் மூலம் பணம் செலுத்துவதில் மேலதிகத் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்: 0777 40 70 25

வங்கியில் பணத்தை வைப்பிலிடல் மற்றும் விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்பல்

 • முதலில் இவ்விணைப்பிலுள்ள விண்ணப்பப் படிவத்தை (Application form) தரவிறக்கவும் (Download). பின்னர் அதனை Print செய்து நிரப்பவும்.
 • அனுமதிக் கட்டணத்தையும் நீங்கள் தெரிவு செய்யும் பாடநெறிக்கான (முழுமையான அல்லது முதலாவது பகுதிக்கான) கட்டணத்தையும் அல் குர்ஆன் திறந்த கல்லூரியின் மக்கள் வங்கிக் (Peoples’ Bank) கணக்கில் வைப்பிலிடவும். (கட்டணங்கள் பற்றிய விபரங்களை மேலே காணலாம்.)
 • மக்கள் வங்கி கணக்கு இலக்கம்: 153-2-001-2-0008057
  கணக்கு பெயர்: Al Quran Open Preliminary Arabic School
 • வைப்பிலிட்டதன் பிறகு உங்களுக்குக் கிடைக்கும் வங்கி வைப்புப் பற்றுச் சீட்டை (bank deposit slip) விண்ணப்பப் படிவத்தோடு இணைத்து எமக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் மற்றும் வங்கிப் பற்றுச் சீட்டு என்பவற்றை அனுப்புவதற்கான வழிகள்,

 • 39B, Waragashinna, Dunuwila Rd, Akurana, Kandy. Sri Lanka 20850
  என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பல்.
 • அல்லது study@alquranopencollege.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பல்.
 • அல்லது 0777 40 70 25 என்ற இலக்கத்திற்கு WhatsApp மூலம் அனுப்பல்.

இது சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளுங்