ஸூரா அல் பகரா – தப்ஸீர்

இப்பாடநெறி அல் குர்ஆனை ஆழ்ந்து கற்றலுக்கான அடிப்படை வழிகாட்டல்களையும் தந்து மாணவரை அல் குர்ஆனுடன் நன்கு பரிச்சயப்படுத்தும். அல் குர்ஆனின்அடிப்படை சிந்தனைகள் பற்றிய ஆழந்த அறிவையும் தரும்.

DURATION:
153 மணி
ID:
AOC-T-BQ

Address

Al Qur'an Open College, Sri Lanka.   View map

உள்ளடக்கம்

  • அல் குர்ஆனுடனான மனிதர்களின் நிலைப்பாடு என்ற கருத்தை விளக்கல்.
  • இறுதித் தூதுடனான குறிப்பாக யூதர்களின், பொதுவாக அஹ்லுல் கிதாபுகளின் நிலைப்பாட்டை விளக்கல்.
  • தனி மனித, சமூக வாழ்வுக்கான சட்டதிட்டங்களையும் போதனைகளையும் வழிகாட்டல்களையும் தரல்.
  • ஜிஹாத் என்ற கருத்தை விளக்கல்.

இப்பாடநெறி அல் குர்ஆனை ஆழ்ந்து கற்றலுக்கான அடிப்படை வழிகாட்டல்களையும் தந்து மாணவரை அல் குர்ஆனுடன் நன்கு பரிச்சயப்படுத்தும். அல் குர்ஆனின்அடிப்படை சிந்தனைகள் பற்றிய ஆழந்த அறிவையும் தரும்.

கற்றல் உபகரணங்கள்:

DVDs – 153 மணித்தியாலங்கள்
கையேடுகள்
புத்தகம்: ஸூரா அல் பகரா: மொழிபெயர்ப்பும் சொற்களுக்கான பொருளும் – உஸ்தாத் மன்ஸூர்

தற்போது கிடைக்கக் கூடிய DVDக்ள்: ஸூரா பகரா 1 முதல் 123ஆம் வசனம் வரை.

1 கருத்து

  • Its vry challange to download the aplication.is there any other way to get it

    faseel msm Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *