கட்டுரைகள்

குறிப்பு: இங்கு பிரசுரிக்கப்படும் கருத்துக்களுக்கு அந்த அந்த கட்டுரை ஆசிரியர்களே பொறுப்புதாரர்களாவர்.
Apr
18

பத்வா வழங்கும் போது நான் கடைபிடிக்கும் வழிமுறைகள் – 6

அரபியில்: யூஸுப் அல் கர்ளாவிதமிழில்: முஹம்மத் அலி (நளீமி) பத்வா வழங்கும் போது நான் கடைபிடிக்கும் வழிமுறைகள் – 5: தொடர்ச்சி (6) பத்வா வழங்கும் போது விளக்கம், தெளிவு என்பவற்றுடன் வழங்குதல். பத்வாவைச் சுருக்கமாகச்  சொல்ல வேண்டும். நீண்டு விடக் கூடாது என்பதற்காகவும், பத்வாக்களுக்கும், புத்தகங்கள், கட்டுரைகள்  என்பவற்றிற்கிடையிலும், ஒரு முப்திக்கும், வகுப்பறையில் பாடங்களை விரிவாக விளங்கப்படுத்துகின்ற ஒரு ஆசிரியருக்குமிடையில் வித்தியாசம் காணப்பட வேண்டும் என்பதற்காக, அறிஞர்களில் சிலர் [ஆரம்ப கால அறிஞர்களிலும், நவீன கால […]

By அஷ்ஷெய்க் முஹம்மத் அலி | கட்டுரைகள்
DETAIL
May
23

பத்வா வழங்கும் போது நான் கடைபிடிக்கும் வழிமுறைகள் – 5

உலகில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களை கவனத்திற் கொள்ளாமல் மார்க்கத்தை மிக இறுக்கமாகக் கடைபிடிக்கின்றவர்களுக்கும், மேற்கத்தைய சிந்தனையால் பாதிக்கப்பட்டு மார்க்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட விரும்புபவர்களுக்கும் மத்தியில் நடுநிலை பேணுதல்.

By அஷ்ஷெய்க் முஹம்மத் அலி | கட்டுரைகள்
DETAIL
Apr
21

பெண்கள் தனியாக ஹஜ் செய்யலாமா?

வழமையைப் போன்று இம்முறையும் உலக நாடுகள் அனைத்திலிருந்தும் பல முஸ்லிம்கள் மக்கமா நகரை நோக்கிப்போக தயாரான நிலையில் உள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இத் தலைப்பில் சில விடயங்களை விளக்குவது பொருத்தம் என நினைக்கின்றேன். உலக மாந்தர்களின் அருட்கொடையாம் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்த புனித பூமியில் அமைந்துள்ள இறை இல்லமாம் கஃபாவை தரிசித்து சில கிரியைகளை நிறைவேற்றுவதை இஸ்லாம் தனது ஜம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஆக்கியிருக்கின்றது.

DETAIL
Feb
06

பத்வா வழங்கும் போது நான் கடைபிடிக்கும் வழிமுறைகள் – 4

நடைமுறை வாழ்க்கைக்குத் தேவைப்படுகின்ற, மனிதர்களுக்குப் பயனளிக்கின்ற விடயங்களில்தான் நானும் எனது மக்களும் ஈடுபடுவதை விரும்புகிறேன். மாற்றமாக நடைமுறை வாழ்வுக்கு தேவைப்படாத, மனிதர்களுக்கு பயனளிக்காத விடயங்களில் நான் ஈடுபடுவதையோ எனது மக்கள் ஈடுபடுவதையோ நான் விரும்பவில்லை.

By அஷ்ஷெய்க் முஹம்மத் அலி | கட்டுரைகள்
DETAIL
Dec
29

மனிதன் சுமந்த மகத்தான பொறுப்பு

“நிச்சயமாக நாம் அந்தப் பொறுப்பை வானங்கள், பூமி, மலைகள் என்பவற்றின் முன் வைத்தோம். அதனைச் சுமக்க அவை மறுத்தன. அதனைப் பாரத்துப் பயந்தன. மனிதன் அதனைச் சுமந்து கொண்டான்…”

DETAIL
Dec
17

பத்வா வழங்கும் போது நான் கடைபிடிக்கும் வழிமுறைகள் – 3

மக்கள் விளங்கிக் கொள்ளும் விதத்தில் இலகுவான மொழியில் பேச வேண்டும். மக்களால் விளங்கிக் கொள்ள முடியாத, புரிந்து கொள்ள முடியாத பரிபாஷை சொற்களை, கடினமான சொற்களை பயன்படுத்துவதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். இலகுவான, நுனுக்கமான மொழியைப் பயன்படுத்துவது அவசியமாகும்.

By அஷ்ஷெய்க் முஹம்மத் அலி | கட்டுரைகள்
DETAIL
Nov
27

பாங்கிற்கு செவிமடுத்தலும், பதில் சொல்லலும்.

அரபியில்: இமாமுல் மஸ்ஜித் (http://www.alimam.ws/) தமிழில்: அஷ்ஷெய்க் முஹம்மத் அலி இதற்கு முன் பதியப்பட்ட இரு கட்டுரைகளுக்கும் ஓர் உதாரணமாக இந்தக் கட்டுரை வழங்கப்படுகிறது. கேள்வி: பாங்கிற்கு செவிமடுத்தல், பதில் சொல்லல் – சட்டம் என்ன? பதில்: இரண்டு அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. I. செவிமடுத்தல் பதில் சொல்லல் வாஜிபாகும். இது ஹனபி மத்ஹப், சில மாலிகி மத்ஹப் அறிஞர்களின் கருத்து1 ஆதாரம்: “‏ إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ” “பாங்கை நீங்கள் […]

By அஷ்ஷெய்க் முஹம்மத் அலி | கட்டுரைகள்
DETAIL
Oct
31

பத்வா வழங்கும் போது நான் கடைபிடிக்கும் வழிமுறைகள் – 2

மார்க்கத் தீரப்பு வழங்கும் போது கஷ்டப்படுத்தல், கடினப்படுத்தல் என்ற பகுதியை இலகுபடுத்தல், மிருதுவாக நடத்தல் என்ற பகுதி மிகைக்க வேண்டும்.

By அஷ்ஷெய்க் முஹம்மத் அலி | கட்டுரைகள்
DETAIL
Oct
16

பத்வா வழங்கும் போது நான் கடைபிடிக்கும் வழிமுறைகள் – 1

  அரபியில்: யூஸுப் அல் கர்ளாவி தமிழில்: முஹம்மத் அலி (நளீமி) (1) மத்ஹப் வெறி, குருட்டுத்தனமான நம்பிக்கை அற்றவன். பழையவர்களையோ அல்லது புதியவர்களையோ குருட்டுத்தனமாக பின்பற்றுவதில் இருந்து, மத்ஹபுகளில் வெறியுடன் இருப்பதில் இருந்து நான் விடுபட்டவன். மடையர்கள் அல்லது வெறி பிடித்தவர்கள்தான் குருட்டுத்தனமாக ஒருவரை பின்பற்றுவார்கள். இந்த இரண்டு பண்புகளில் எதனையும் என்னிடம் கொண்டிருக்க நான் விரும்பவில்லை. இந்த வார்த்தைகளை எங்களுடைய இமாம்கள் சட்ட அறிஞர்கள் மீதான முழு மரியாதையுடன்தான் சொல்கிறேன். அவர்களை குருட்டுத்தனமாக பின்பற்றாமல் […]

By அஷ்ஷெய்க் முஹம்மத் அலி | கட்டுரைகள்
DETAIL
Oct
14

அல் குர்ஆன் – கற்றலும், ஆராய்தலும்.

அல் குர்ஆனின் கருத்துக்கள் : 1. பிரபஞ்சம், மனித வாழ்வு என்பவற்றின் பொருளை விளக்குகிறது. இதனைத் தர்க்க ரீதியாக, விஞ்ஞான பூர்வமாகத் தருகிறது. அத்தோடு உளரீதியாகத் தாக்கத்தை விளைவிக்கும் வகையிலும் விளக்குகிறது. அல்லாஹ், மறுமை வாழ்வு, வாழ்வு என்ற சோதனை என்ற இப் பகுதியையே இங்கு குறிக்கிறோம். மக்காவின் ஸூராக்கள் இப்பகுதியில் பெரும் கவனம் செலுத்தின. 2. பெறுமானங்கள், விழுமியங்கள்: மனித வாழ்வின் அடிப்படைப் பெறுமானங்கள், விழுமியங்கள், ஒழுக்க வரம்புகள் என்பவற்றை அல் குர்ஆன் விளக்கியது. இப் […]

DETAIL