நோக்குக் கூற்று

இலங்கை தேசத்தின் சமூக, பொருளாதார, அரசியல் அமைதி நிலைக்கு அறிவுப் பங்களிப்பு செய்யும் அறிவு நிறுவனமாக உயர்தல்.


பணிக் கூற்று

நவீன கற்பித்தல் முறைகள், தொழில் நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி தேசியப் பங்களிப்புச் செய்யும் முஸ்லிம் அறிவு ஜீவிகளை உருவாக்கல்.