பாடநெறிகள்
இஸ்லாமியப் புத்தி ஜீவிகளை உருவாக்கலே அல் குர்ஆன் திறந்த கல்லூரியின் பிரதான இலக்கு. அவ்விலக்கை அடைய கல்லூரி பல பாடநெறிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றில் அரபு மொழி, குர்ஆன் விளக்கம் (தப்ஸீர்), குர்ஆனியற் கலைகள் போன்றன அடங்கும். சமூகத்தில் மிகவும் பயன்மிக்க ஒரு அங்கத்தவராக மாற நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.
பாடநெறிகள்நாம் வளர உதவுங்கள்
நாம் இறை பாதையில் உழைக்கும் ஒரு இலாப நோக்கற்ற கல்வி நிறுவனம். அல் குர்ஆனின் போதனைகளை மக்கள்மயப்படுத்த அரபு மொழி, குர்ஆன் விளக்கவுரை போன்ற கற்கைநெறிகளை வழங்கி வருகிறோம். குர்ஆனின் போதனைகளை ஏந்தி அடுத்து வரும் சந்ததிகளுக்கு எத்தி வைக்கும் புத்தி ஜீவிகளை உருவாக்குவதே எமது பிரதான இலக்காகும்.
நன்கொடைகள்புத்தகங்கள்/DVD
அல் குர்ஆன் திறந்த கல்லூரியின் புத்தகங்கள்,DVDக்கள் மற்றும் ஏனைய வெளியீட்டார்களின் புத்தகங்களை இப்போது எமது இணையதளத்தில் மிகவும் இலகுவாக இலங்கையிலிருந்தும் மற்றும் சில நாடுகளிலிருந்தும் கொள்வனவு செய்யலாம்.
புத்தகங்கள்